நிதியமைச்சர் – மலேசிய பிரதமர் சந்திப்பு.

Loading… நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மலேசிய பிரதமரை சந்தித்துள்ளார். தெற்காசியாவிற்கான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றது. இதன்போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மலேசிய பிரதமரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Loading… இதன்போது கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படுபட  வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் பங்கு கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. Loading…